கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

ஒரு கவிதை தொலைந்தது

ஒரு கவிதை தொலைந்தது

கவிஞா் ஹைருன்னிஷா, ராமநாதபுரம்;

என்னுள் நானாகிய ஒரு கவிதை தொலைந்தது. விரல் பிடித்து அழைத்துச் செல்லும் காலத்தின் மின் ஒளியில், நகங்கள் கீறிய வரைபடத்தில், சொற்களால் தெறித்துச் சிதறிய கோப வெடிகுண்டால், தண்ணீர் நின்ற பின்னும் மீந்து வழிகின்ற குழாய்த் துவாரங்களின் நீர்ச் சொட்டுகளாய், பாவாடை தாவணியில், மனம் தொடுகின்ற தமிழாய் உள்ளத்தின் ஆழத்தில் உயிர்கொடுத்து உயிரிழுக்கும் மூச்சாய். என்னுள் ஒரு கவிதை தொலைந்தது.;

Read More ...

Related Post