எழுத்தாளர் யசோதாசுப்ரமணியன்;
அவள் !! வளைந்து கொடுப்பதில் நாணலும் அவள் வானம்வரை உயர்ந்து வளரும் தென்னையும் அவள் வயலில் ஆடும் நாற்றாய் மனம் வருடுவாள் அவள் வீசும்புயலின் வேகத்திலும் வீறுகொண்டு எழுவாள் அவள். கொந்தளிக்கும் கடலில் தத்தளிக்கும் படகைக் கரைசேர்க்கும் துடுப்பாய்த் தானே மாறுவாள் அவள் கோயில் எனக் குடும்பத்தை உயர்த்திக் கலசமாய் என்றும் உச்சியில் மின்னுவாள் அவள்.;