முனைவர் நா. வெண்முகில் உதவிப்பேராசிரியர், தமிழ் உயராய்வு நடுவம், டோக்பெருமாட்டிகல்லூரி, மதுரை ;
தென்றற்காற்றும் தென்னங்கீற்றும் கைகள்கோத்துக் கதைகள் பேசும் மழைநீர்த்துளிகள் மண்ணகஞ்சேர்ந்து சலசலவென்று இன்னிசைபாடும் பசும்புல்மீது பனித்துளி அமர்ந்து புதிதாய்ச்சிற்சில புன்னகை சிந்தும் பட்டாம்பூச்சிகள் படபடவென்று சிறகினைவிரித்து வண்ணங்கள் சிந்தும் கொய்யாக்கனிகளைக் கொறித்திடஎண்ணி குட்டிஅணிலோ தாவிக்குதிக்கும் தட்டாம்பூச்சிகள் தரைமேல்பறந்து;