கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

தலைவனாக உருவெடுங்கள்...

தலைவனாக உருவெடுங்கள்...

ஜி.ராஜமூர்த்தி துணைத்தலைவர் தமிழ்நாடு பொருளாதார மேம்பாட்டுக் கழகம் ;

உலகிலேயே அதிக எண்ணிக்கையில் 42 கோடி இளையோர் இந்தியாவில் இருப்பதாக அண்மைத் தரவுகள் தெரிவிக்கின்றன. இது உலகின் மக்கள் தொகையில் மூன்றாவது பெரிய நாடான அமெரிக்காவின் மக்கள் தொகையைவிட அதிகம். இந்தியாவின் எதிர்கால வளர்ச்சி பயணத்தில் இளைய சமூகத்தினரின் பங்களிப்பு மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது உலகின் 5ஆவது பொருளாதார சக்தியாக வளங்கிவரும் இந்தியா விரைவில் 3ஆவது இடத்திற்கும், அடுத்த 25 ஆண்டுக்குள் உலகின் முதல் இடத்திற்கும் வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் என்று சர்வதேய பொருளாதார வல்லுனர்கள் பலர் கணித்துள்ளனர். இவர்களின் கணிப்பு மெய் ஆவதற்கு இந்திய இளைய சமூகனத்தினரின் பங்களிப்பு மிக முக்கியதாகும்.;

Read More ...

Related Post