கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

வெள்ளை யானை

வெள்ளை யானை

பேராசிாியா் பெ.விஜயகுமாா்;

ஜெயமோகன் தமிழகம் நன்கறிந்த எழுத்தாளர். சிறுவயதில் தொடங்கிய எழுத்து முயற்சி இன்றுவரை செழிப்புடன் தொடருகிறது. ரப்பர், வெண்முரசு, இரவு, உலோகம், கன்னிநிலம் போன்ற நாவல்களும் நிறையச் சிறுகதைகளும், இலக்கிய விமர்சனக் கட்டுரைகளும் படைத்துள்ளார். "வெள்ளை யானை" நாவல் ஜெயமோகனின் சமூகப் பொறுப்பு குறித்த பிரக்ஞையின் சாட்சியமாய்த் திகழ்கிறது. ’வெள்ளை யானை’ நாவல் 1875-78 களில் ஏற்பட்ட கொடிய பஞ்சத்தை மட்டுமல்லாது தலித்துகள் இணைந்து போராடிய முதல் தொழிற்சங்கப் போராட்டத்தையும் சித்தரிக்கிறது. மதராசப்பட்டனம் என்றழைக்கப்பட்ட இன்றைய சென்னை மாநகரின் வரலாற்றினைக் காட்டிடும் சாளரமாகவும் நாவல் அமைந்துள்ளது.;

Read More ...

Related Post