கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

வரலாறு பேசும் யானைமலை

வரலாறு பேசும் யானைமலை

கே.பி. பாரதி, மேம்பாட்டுக்கான சுற்றுலா ஆர்வலர் ;

மதுரையின் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுத் தொன்மைக்கான சான்றுகள் மதுரையைச் சுற்றியுள்ள சிறுகுன்றங்களிலேயே காணப்படுகின்றன. நாற்புறமும் மதுரைக்குள் வந்து நுழையும் பழமையான பண்டைய பெருவழியை ஒட்டியே இக்குன்றுகள் உள்ளன. இந்தியாவில் உள்ள பழமையான நகரங்களைச் சுற்றியுள்ள குன்றங்கள் வேறு எதிலும் இத்துணை அளவு பழமையான கல்வெட்டுகள் மற்றும் தொல்லியல் சான்றுகள் காணப்படவில்லை. ;

Read More ...

Related Post