மறைக்கப்பட்ட வரலாறு

மறைக்கப்பட்ட வரலாறு

பெ. விஜயகுமாா் பேராசிாியா் ;

’காலா பாணி’ நாடு கடத்தப்பட்ட முதல் இந்திய அரசனின் கதையைச் சொல்லிடும் வரலாற்று நாவல். இதன் ஆசிரியர் டாக்டர் மு.ராஜேந்திரன். இவர் இந்திய அரசுப் பணி அதிகாரி, இயற்கை ஆர்வலர், சமூகச் செயற்பாட்டாளர், எழுத்தாளர், தொல்லியல் ஆய்வாளர், வரலாற்றாசிரியர் என்று பன்முகத் திறன் பெற்ற ஆளுமை. சோழர் காலச் செப்பேடுகள், பாண்டியர் காலச் செப்பேடுகள், சேரர் காலச் செப்பேடுகள், பல்லவர் காலச் செப்பேடுகள், பாதாளி, 1801, வடகரை- ஒரு வம்சத்தின் வரலாறு, யானைகளின் கடைசி தேசம், சட்ட வல்லுநர்-திருவள்ளுவர், வெயில் தேசத்தில் வெள்ளையர்கள், செயலே சிறந்த சொல் ஆகிய நூல்களை எழுதி பல வகைமையான படைப்புகளிலும் தடம் பதித்துச் சாதித்துள்ளார். ;

Read More ...

Related Post