பேத்தியின் தௌத்தியம்

பேத்தியின் தௌத்தியம்

ச. கஸ்தூரி திலகம் தானம் அறக்கட்டளை ;

"இந்த மாதம் மின்கட்டணம் ரொம்ப குறைஞ்சிடுச்சு"ன்னு என் மகன் பெருமைபட்டபோது, "இது தௌசார மாதம். அதனால் குறைந்தது" என்றேன். மகன் முகத்தில் கேள்விக்குறி. "தௌசாரம்" என்றால் குளிர், பனி என்றும் அர்த்தம் சொன்னேன். "இந்த மாசம் தௌதசிலம் தரையில் படுக்காத. ஏன்னா உடம்புக்கு தௌர்ப்பல்லியம் ஆயிரும்" என்றேன். இன்னும் அவன் முகம் கடுகடுப்பானது. அவனது கோபத்தைப் புரிந்து கொண்டு, அது வேற ஒண்ணும் இல்லடா தௌதசிலம் என்றால் பளிங்கு, தௌர்ப்பல்லியம் என்றால் பலஹீனம் என்று அர்த்தம் சொன்னேன். டேய்.. நம்ம அபார்ட்மென்ட் தௌவாரிகன் இரண்டு நாளா வரல்ல, Read More ;

Read More ...

Related Post