கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

துருதுருன்னு இருங்க..

துருதுருன்னு இருங்க..

எழுத்தாளர் அநுத்தமா சீனிவாசன்;

எண்ணம் நன்றானால், சொல்லும் இனிதாகும். சொல்லும் மொழி இனிதனால், மொழி பழகும் செயலும் நன்றாகும். எண்ணமும், பேச்சும், செயலும் ஒன்றேயானால் அவைகளைப் பிணைக்கும் மொழி வென்றுவிடும். தமிழ்மொழி அப்படியான வெற்றிமொழி. இன்று ‘துரு” என்ற சொல்லின் வளமையைக் காண்போம். துருப்பிடித்துப் போன சாமான்கள் என்றால் நம் நினைவுக்கு வருவது இரும்புதான். மரச் சாமானோ, பிற உலோகங்களோ துரு பிடிக்காது. கறையாகும் இரும்பைத்தான் துரு பிடித்தது என்கிறோம். பொதுவாக இரும்பின் மீதான வேதியியல் மாற்றமே துருப் பிடித்தலாகும். இரும்பு, காற்றிலுள்ள பிராண வாயுவுடன் வினை புரிந்து ரசாயன மாற்றம் அடைகிறது. அந்த மாற்றம் பொருளை பாதிப்படையச் செய்து மெல்ல மெல்ல அதனை அழித்துவிடும். துருப்பிடித்த மனமே குற்றம் செய்யத் தூண்டுவதால் துரு என்ற சொல்லுக்குக் கறை, குற்றம் என்ற பொருளுமுண்டு. வல்லிரும்பிற் றுருத்தான் வந்தே பிறந்தென்ன என்கிறது குமரேச சதகம். ;

Read More ...

Related Post