தலையாட்டிப் பொம்மை

தலையாட்டிப் பொம்மை

அநுத்தமா சீனிவாசன் (எழுத்தாளா்) ;

உனக்கு இம்புட்டுத் தலைக்கனம் கூடாது எனப் பேசுபவரைப் பார்த்திருக்கிறோம். தலைமேல் சுமை ஏற்றியவனைப் பார்த்து அப்படிச் சொல்வதில்லை. கர்வம் கொண்டவனை, செருக்குடையவனையே இப்படிப் பேசுவர். அவனுக்குத் தலைநோவு வருமா வராதா என்பது தெரியாது. ஏனெனில் தலைவலி வந்தால் கூடத் தலைகனக்கும். இன்னொரு சொலவடை உண்டு. இந்தா! தலைப்பிரட்டைத்தனமா பேசாதே! தவளையின் முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சினைத் தலைப்பிரட்டை என்கிறோம். இதற்கும் அதிகப் பிரசங்கித்தனமாய்ப் பேசுவதற்கும் என்ன சம்பந்தம்? தெரியவில்லை. ;

Read More ...

Related Post