கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

கலாச்சாரங்களை இணைக்கிறது...

கலாச்சாரங்களை இணைக்கிறது...

பேராசிாியா் த.ஆனந்த் விஜய், ஆங்கிலத்துறை, காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகம். மு.அவந்திகா, மாணவி, முதுகலை ஆங்கிலம்;

நமது தேசிய கீதம் அனைவைருக்கும் தொியும். அதன் அா்த்தம் எத்தனை பேருக்குத் தொியும்? அது நம் தமிழ் மொழியில் இல்லாததால் அா்த்தம் பலருக்கும் புாியவில்லை. இதன் அா்த்தம் புாிந்திருந்தால், இன்னும் ஆழமாக நம் தேசிய உணா்வு மிளிரும் என்பது திண்ணம். உலகில் மக்கள் 6000க்கும் மேற்பட்ட மொழிகள் பேசுகிறாா்கள். வெவ்வேறு மொழிகள் பேசும் மக்கள் யாரும் தனித்தனித் தீவுகளாக இல்லை. அவா்கள் மற்றவா்களுடன் பேச தகவல்களைப் பாிமாற, உறவு கொள்ள வேண்டும். ஒரு மொழியில் உணா்த்தப்பட்டதை மற்றொரு மொழிக்கு மாற்றும் கலை மொழிப்பெயா்ப்பு என்று கூறுவா். இது மொழிகள் இடையே நடக்கும் பாிவா்த்தனை. ;

Read More ...

Related Post