உணவும் துறவும்

உணவும் துறவும்

தமிழ்ச்செம்மல் முனைவர் வை.சங்கரலிங்கனார் ;

இரையை மட்டும் தேடுவது விலங்குகளின் இயல்பு. இரையோடு இறையையும் தேடுவதே மானிட இயல்பு. சைவ உணவினை உட்கொள்ளுதலே இறையைத் தேட மேற்கொள்ள வேண்டிய முதல் படி என்பது சமண, பௌத்த மதத் துறவிகள் முன் மொழிந்த சிந்தனையாகும். வள்ளுவர் மற்றும் வள்ளலார் வழி வந்த பெருமக்கள், மனிதர்களின் உடல் அமைப்பு அதாவது குடலின் நீளம், பற்களின் அமைப்பு, செரிமானத்திற்கு உதவ வயிற்றில் சுரக்கும் அமிலத்தின் அமிலத் தன்மை ஆகிய அனைத்தும் காய், கனி, கிழங்குகளை உட்கொள்ளும் சைவத் தன்மைக்கு ஏற்ப மட்டுமே அமைந்துள்ளது என்று வாதிடுகின்றனர். ;

Read More ...

Related Post