முதல் தலைவர்.. முதல் ஆளுநர்..

முதல் தலைவர்.. முதல் ஆளுநர்..

மீ. இராமசுப்பிரமணியன், பத்திரிகையாளர்.;

கவிக்குயில் என்றழைக்கப்பட்ட சரோஜினி நாயுடு வங்கமொழியில் பல கவிதைகள் எழுதியிருக்கிறார். அறிவுக்கூர்மைமிக்க சரோஜினி, உருது, தெலுங்கு, ஆங்கிலம், பெங்காலி, மற்றும் பாரசீக மொழிகளில் சிறந்து விளங்கினார். அவரது படைப்புகளான “தி கோல்டன் த்ரேஷோல்டு (1905)”, “தி பார்ட் ஆஃப் டைம் (1912)”, மற்றும் “தி ப்ரோகேன் விங் (1912)” இந்திய மற்றும் ஆங்கில வாசகர்களை ஈர்த்தது. 1905இல், வங்கப் பிரிவினை எழுந்ததைத் தொடர்ந்து சரோஜினி நாயுடு, இந்திய தேசியக் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்தார். பெண்களுக்கான உரிமைகளை வலியுறுத்தி அவர் நாட்டிலுள்ள பல்வேறு நகரங்களுக்கும், மாநிலங்களுக்கும் பயணம் மேற்கொண்டார். காந்தி ஒத்துழையாமை இயக்கத்திற்கு பெண்கள் சார்பில் ஆதரவு தெரிவித்து, முதலில் இணைந்தவர் சரோஜினி நாயுடு. ;

Read More ...

Related Post