உரைநடையின் தந்தை

உரைநடையின் தந்தை

முனைவர் முனைவர் தி.மல்லிகா, தமிழ்த்துறை, உதவிப்பேராசிரியர், மன்னர் திருமலை நாயகர்கர் கல்லூரி, மதுரை;

இசைத்தமிழ் இருக்க இன்னொரு மொழியின் கீர்த்தனை ஏன்? நீதிமன்றங்கள் தமிழகத்தில் இருக்கின்றன. நீதிபதிகள், வக்கீல்கள், தமிழர்கள், சட்டம் மட்டும் ஏன் ஆங்கிலத்தில்? இவற்றை மாற்றவேண்டாமா? என்ற சிந்தனை செய்தார் ஒரு நீதிபதி. அதன்விளைவாக அவரே சட்டத்தைத் தமிழில் மொழி பெயர்த்தார். இசைத்தமிழில் பாடல்கள் எழுதினார். பெண்ணடிமை விட்டொழிப்போம் என்று உரைநடையில் எழுதினார். பெண்ணடிமை ஒழிய பாடுபட்டார். இதுமட்டுமா? நம்மைப் பெற்றதும் தமிழ், வளர்த்ததும் தமிழ், தாலாட்டித் தூங்கவைத்ததும் தமிழ், எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று அப்போதே முழங்கினார். அவர்தான் மாயூரம் வேதநாயகம் பிள்ளை.;

Read More ...

Related Post