வாழ்வின் அங்கமாக...

வாழ்வின் அங்கமாக...

குமரி எஸ். நீலகண்டன், முதுநிலை நிகழ்ச்சிப் பொறுப்பாளர், அகில இந்திய வானொலி நிலையம், சென்னை.;

வானம் பொதுவானது. அது போல்தான் வானொலி சாதி மத இன பேதமின்றி எல்லா மக்களுக்குமாக வான் வழி ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்திய வானொலி 1927 ஜூலை 23 அன்று "இந்தியன் பிராட்காஸ்டிங் கம்பெனி லிமிடெட் (ஐபிசி)" என்ற பெயரில் ஒரு தனியார் நிறுவனமாக நிறுவப்பட்டது. ஐபிசியானது 1936 ஜூன் 8 அன்று அகில இந்திய வானொலியாக (All India Radio) மாற்றப்பட்டது. நமது வாழ்வில் வானொலியின் தாக்கம் குறித்து மக்களுக்கு நினைவூட்டும் நோக்கத்துடன் ஒவ்வொரு வருடமும் ஜுலை 23 அன்று தேசிய ஒலிபரப்புத் தினத்தைக் கொண்டாடி வருகிறோம்.;

Read More ...

Related Post