வள்ளி ரமேஷ் சமூகச் செயல்பாட்டாளர் ;
அறிவியலின் வரலாறு "முதல் விஞ்ஞானிகள் பெண்களே” என்கிறது உணவிற்கும் மருத்துவத்திற்கும் தாவரங்களைத் தேர்ந்தெடுத்து, வளர்ப்பது பெண்கள் தான். பண்டைய நாகரிகங்களில் பெண்கள் மருத்துவத்துறையில் ஈடுபட்டிருந்தார்கள். இயற்கையான முறையில் காயங்களை ஆற்றவும், தீர்க்க முடியாத பல நோய்களைத் தீர்க்கவும், அரிய மூலிகைகளைக் கையாண்டார்கள். பிரசவம் பார்ப்பதில் எந்தப் பல்கலைக்கழக பட்டமும் இன்றிப் பல பெண்கள் அதில் உள்ள பல சிக்கல்களை ஆராய்ந்து அனுபவரீதியாகக் கையாண்டு வெற்றி கொண்டிருக்கிறார்கள். Read More;