கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

இப்படித்தான் வானொலி ஒலித்தது...

இப்படித்தான் வானொலி ஒலித்தது...

சவித்ரா ராஜாராம் மேனாள் நிகழ்ச்சியாளர் ஆகாசவாணி கோடை, மதுரை, கோவை, தூத்துக்குடி;

வாசிப்பாளர்கள் அனைவருக்கும், உலக வானொலி நாள் வாழ்த்துகள், வணக்கங்கள். வரலாறு முக்கியமப்பா... என்பது நம்மிடையே நகைச்சுவையாகச் சொல்லப்படும் வழக்குச்சொல். வானொலியின் வரலாறும் அப்படித்தான். முதலில் அதைக் கண்டுபிடித்தவர்கள் சிலர், காப்புரிமை வாங்கியவர் வேறு ஒருவர். நிகோலா டெஸ்லா அமெரிக்காவிலும், ஜெகதீஷ் சந்திர போஸ் இந்தியாவிலும், ருஷ்யாவில் பபோவும் வானொலியின் முன்னணி கண்டுபிடிப்பாளர்களாகச் சர்வதேச மின் மற்றும் மின்னணு பொறியாளர்களின் அமைப்பு நிலைப்படுத்தியுள்ளது. மார்க்கோனி 1897இல்தான் தன்னுடைய பரிசோதனைகளை நிரூபித்துள்ளார். அதற்கு முன்னரே 1893இல் அமெரிக்க மின்னியல் பொறியாளர்கள் அமைப்பில் டெஸ்லாவும், 1894 டிசம்பரில், கொல்கத்தாவில் போஸும், மே 7, 1895, செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள ரஷ்ய இயற்பியல் மற்றும் வேதியியல் சங்கத்தில் அலெக்சாண்டர் பபோவும் (அந்த நாளே இன்றும் ரஷ்யாவில் வானொலி தினமாகக் கொண்டாடப்படுகிறது) தங்களுடைய சோதனைகளைப் பொதுவெளியில் நிரூபித்து உள்ளனர்.;

Read More ...

Related Post